அசாம் நிலநடுக்கம் குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிக்கை

0 Comments

அசாமில் உள்ள சோனிட்புர் மாவட்டத்தில் இன்று(ஏப்ரல் 28 ஆம் தேதி) காலை 07:51(இந்திய நேரப்படி)  ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் 6.4 ஆக  பதிவாகியுள்ளது. இந்திய கண்டத்தட்டு மற்றும்  ஆசிய கண்டத்தட்டின் எல்லைக்கு அருகாமையில் நிலநடுக்கத்தின்  மையம் உருவாகியது. தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தின் முதற்கட்ட ஆய்வின்படி இந்த நிலநடுக்கம் இமாலய பிளவுக்கு (Himalayan Frontal Thrust) அருகில் உள்ள கொப்பிலி எனும் பிளவுக்கு(Kopili Fault) அருகில் தோன்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப்பகுதி கண்டத்தட்டுகளின் எல்லைக்கு அருகாமையில் உள்ளதால் […]

கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்திற்கு எதிரான வழக்கு ஆவணங்கள்

0 Comments

சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு Final order of HC   கிரிஜா வைத்தியநாதனின் பதில் மனு Annexure 9 counter affidavit of R3   மத்திய அரசின் பதில் மனு Annexure 8 Counter Affidavit of UOI   கிரிஜா வைத்திய நாதனின் நியமனம் குறித்த ஆவணங்கள் Annexure 2 Screening committee Annexure 3 Tribunal rules 2020 Annexure 4 Selection committee Annexure 5 minutes of selection […]

ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட் ஆலை திறப்பு – உச்சநீதிமன்ற தீர்ப்பு

0 Comments

ஆலையைத் திறக்க அனுமதி வழங்கிய தீர்ப்பு ORDER april 27   தமிழ்நாடு அரசின் பிரமாண பத்திரம் TN Affidavit in SLP (C) No.10159-10168 of 2020   அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உரை DIPR-P.R.No-229-Hon’ble CM Speech- Recognised Party Meeting – Sterlite – Date-26.4.2021   கட்சிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் DIPR-P.R.No-230- All party meeting Sterlite Resolution–Press Release – Date-26.4.2021   வேதாந்தாவின் […]

சென்னை நன்மங்கலம் காப்புக் காட்டில் மெட்ரோ ரயில் வழித்தடம். ஆபத்தில் அரிய வகை உயிரினங்கள்

0 Comments

  சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளால் நன்மங்கலம் காப்புக் காட்டிற்கும் அங்கு வசிக்கும் அரிய வகை உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதற் கட்டமாக 45 கிலோமீட்டர் தொலைவில் வழித்தடம் அமைத்து ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் கட்டத்தில் 61834 கோடி செலவில்  மொத்தமாக 118 கிலோமீட்டரில் ரயிலை இயக்குவதற்கான வழித்தடம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த 118 கிமீ தொலைவில் ஒரு வழித்தடமானது மாதவரம் தொடங்கி ரெட்டேரி, […]

சென்னை நன்மங்கலம் காப்புக் காட்டில் மெட்ரோ ரயில் வழித்தடம். ஆபத்தில் அரிய வகை உயிரினங்கள்

0 Comments

  சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளால் நன்மங்கலம் காப்புக் காட்டிற்கும் அங்கு வசிக்கும் அரிய வகை உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதற் கட்டமாக 45 கிலோமீட்டர் தொலைவில் வழித்தடம் அமைத்து ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் கட்டத்தில் 61834 கோடி செலவில்  மொத்தமாக 118 கிலோமீட்டரில் ரயிலை இயக்குவதற்கான வழித்தடம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த 118 கிமீ தொலைவில் ஒரு வழித்தடமானது மாதவரம் தொடங்கி ரெட்டேரி, […]

புகுஷிமா அணுவுலையில் மேலும் ஒரு பேரிடரை நிகழ்த்தும் ஜப்பானிய அரசு

0 Comments

கடந்த 2011 ஆம் ஆண்டு புகுஷிமா உலையில் ஏற்பட்ட விபத்தின் போதும் அதன் பிறகும் அதன் வெப்பத்தையும் கதிர்வீச்சையும் குறைப்பதற்காக லட்சக்கணக்கான டன் அளவில் தண்ணீர் பன்படுத்தப்பட்டது. அதில் குறைவான கதீர்வீச்சு கொண்ட நீர் பசிபிக் பெருங்கடலுக்குள் சென்றது, அதிக கதீர்வீச்சு கொண்ட தண்ணீர் அணுவுலை வளாகத்திலேயே தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டது. அப்படியாக இதுவரை 10லட்சம் டன் நீர் அந்த வளாகத்தில் உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்ற அரசு இப்போது அதை பசிபிக் […]

வேண்டும் விசாலமான பார்வை!

0 Comments

    பூனை, நாய், யானை, கரடி, மயில், குயில், பென்குயின், பட்டாம்பூச்சி இப்படி மென்மையான, கொழு கொழு வென, சாதுவான கண்ணைக் கவரும் வண்ணங்கள் நிறைந்த உயிரினங்களைப் பெரும்பாலான மனிதர்களுக்கு பிடிக்கும். அதேநேரத்தில் பாம்பு, பல்லி, தவளை, வௌவால், சிலந்தி போன்ற உயிரினங்களைப் பார்க்கையில் பெரும்பாலான மனிதர்களுக்கு அருவருப்பு அல்லது ஒரு பயம் ஏற்படும்‌. மனிதர்களின் அழகியல் சார்ந்த (அதாவது உருவம், பன்பு, வண்ணம்)  பார்வை இதற்கு மிக முக்கியக் காரணம்.   அழகியல் பார்வை […]

எப்பொழுது தணியும் இந்தத் தீ ?

0 Comments

  2020-ஆம் ஆண்டு கொரோனா ஏற்படுத்திய ஊரடங்கிற்கு பின், காற்று மாசு கணிசமாகக் குறைந்திருக்கிறது, கரியமில உமிழ்வு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது, தூரத்தில் இருந்து பார்த்தாலே மலைகள் தெரிகிறது, சுற்றுச்சூழல் பற்றிய புரிதல் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று ஒரு பக்கம் நாம் பேசி முடிப்பதற்குள், 2021-ஆம் ஆண்டு துவங்கி  இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், தமிழகத்தின் மேற்குப் பகுதியில், தற்போது வரை மட்டுமே மனித – யானை  மோதல் காரணமாக மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.  இதன் […]

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்!

0 Comments

      2050 ஆம் ஆண்டின் ஏப்ரல் 21 ஆம் நாள், இரவு பதினோரு மணி. மேஜையில் வெற்றுக் காகிதங்களுடனும் கையில் பேனாவுடனும் இனம்புரியாத உணர்வுகளுடன் அமர்ந்திருக்கிறேன். 2020 தொடங்கிக் கடந்த 30 வருடங்களின் கொந்தளிப்பான நினைவுகள் எனக்குள் என்னன்னவோ செய்துகொண்டிருக்கின்றன. நாளை புவிநாள். ஆறாம் பேரழிவிற்கு முன்னான ‘ஆந்திரோபோசீன்’ காலகட்டத்தின் பிற்பகுதியிலேயே புவிநாள் அறிமுகமானதெனினும் அப்போது அது பெரிதாய் எங்கும் கவனம் பெறவில்லை. ஆனால், தொடர்ந்து நீடித்த காலநிலை பேரழிவுகள் மனிதர்கள் கோலோச்சிய ஆந்திரோபோசீன் […]

ட்ராஜன் குதிரையும் கேரளத்து வாத்தும்! – ஃப்ளூ வைரஸ்கள் எனும் 85 வருட மர்மம்!

0 Comments

”விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்களை விவாதிப்பது போல நான் சளிக்காய்ச்சல் (Influenza) வைரஸ்கள் குறித்து விவாதிக்கப் போவதில்லை. காரணம், அவை முக்கியமற்றவை என்பதால் அல்ல.மாறாக அவை மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதீத சிக்கலானவை, 1918-1919ல் ஏற்பட்ட சளிக்காய்ச்சல் தொற்றால் 50 மில்லியன் மக்கள் இறந்துபோனார்கள். ஆனால் அது வைரஸ்தான் என்று கண்டறிய அப்போது போதுமான அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை. அதன்பிறகு பல்வேறு முறை இந்த வைரஸ்கள் மனிதச்சமூகத்தின் மீது படையெடுத்துவிட்டன. 1957ல் 2 மில்லியன் […]