காலநிலை மாற்றம் மூன்றாம் உலகப்போருக்கு முக்கியமான காரணமாக அமையுமா?

0 Comments

அன்றொரு கனவு “ஊரெங்கும் அடைமழை வெள்ளத்தில் மக்கள் அங்கும் இங்குமாய் சிதறி ஓடிக்கொண்டிருக்கின்றனர். பச்சிளங்குழந்தைகள் பெண்கள் எனப் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகின்றனர். தன் விவசாய பயிர்கள் அழுகிப்போகிறதை அறிந்த ஒரு விவசாயி அங்கே புங்கை மரத்தின் நிழலிலே அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார் ” “ஐயோ நான் போட்ட காசெல்லாம் போச்சே இனிமே நான் சாப்பாட்டுக்கும் வாழ்கிறதுக்கும் என்ன செய்வான் என்று??. இன்னொரு மூலையில் ஒருவர் தன் வீடு உடைமை, தன் மனைவி மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்வதை அறிந்து […]

நீர்தேக்கமாக்கப்படவிருக்கும் சதுப்புநிலம்

0 Comments

65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 –க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள். இவை அத்தனையும் ஒரே இடத்தில் பார்க்க […]

EIA 2020 வரைவின் சிக்கல்கள்

0 Comments

சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது? 1.சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA-Environmental Impact Assessment) என்றால் என்ன? இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சி திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் சட்டம் 1986ன் கீழ் அனுமதி பெற வேண்டும். ஒரு தொழிற்சாலைக்கோ, திட்டத்திற்கோ சூழலியல் அனுமதி வாங்க வேண்டும் என்றால் அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். இன்னும் […]

இன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்

0 Comments

இன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்;- அணுஆயுதங்களை கைவிடுவோம் என்று இந்தியா முன்வந்து, உலகத்திற்கே முன்மாதிரியாக அறிவிக்கவேண்டும்.- பூவுலகின் நண்பர்கள் உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்க்கிங்ஸ் மறைவதற்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு விஷயம்; இவ்வுலகம் மனிதர்கள் வாழ்வதற்க்கு தகுதியுள்ள நிலப்பரப்பாக இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்காது என்றும் அதற்கு மூன்று காரணங்களை குறிப்பிடுகிறார்; அணுஆயுதங்கள், காலநிலை மாற்றம், எரிகற்கள்.  எரிக்கற்களை பற்றி நாம் எதுவும் செய்யமுடியாது,  மற்ற இரண்டிற்கும் மானுட சமூகமே பொறுப்பேற்கவேண்டும், அதுவும் […]

திக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை

0 Comments

ஒவ்வொரு ஆண்டும், உலக அணுசக்தி துறையின் நிலை குறித்து “WNISR” அறிக்கையை பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடும். அந்த அறிக்கையின்படி இந்திய அணுசக்தி துறையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை உணரமுடிகிறது. இன்றுமட்டுமல்ல துவக்கம் முதலே இந்திய அணுசக்தி துறை சரியான பாதையில் பயணிக்கவில்லை. இந்த ஆண்டுவெளிவந்துள்ள அறிக்கையின்படி இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் அணுசக்தியின் பங்கு குறைந்துள்ளது. இந்திய அரசு நீண்டகாலமாக 22 உலைகள் இயங்கிவருவதாக குறிப்பிட்டாலும் ராஜஸ்தானில் உள்ள முதல் உலையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் […]

பெருங்கடல்கள் யாவும் நாம் முன்பு எண்ணிக்கொண்டிருந்ததை விடவும் வேகமாக வெப்பமாகி வருகின்றன

0 Comments

பெருங்கடல்கள் யாவும் நாம் முன்பு எண்ணிக்கொண்டிருந்ததை விடவும் வேகமாக வெப்பமாகி வருகின்றன- மொழிபெயர்ப்பு: அஹமத் கபீர் பெருங்கடல்கள்தான் (Oceans) இந்த புவியின் வெப்பத்தை உள்வாங்கிக்கொள்வதாக அறிவியல் நமக்கு பலகாலமாக சொல்லிவருகிறது.. பூமியின் வழிமண்டத்தை சுற்றியிருக்கும் பசுமை இல்ல வாயுக்களால் ஏற்ப்பட்ட‌ 93 சவீத அதிகப்படியான வெப்பத்தை பெருங்கடல்களே உறிஞ்சிக் கொள்வதாக பருவநிலை மாற்றம் குறித்த ஐ.பி;சி.சியின் 2014 ஆம் ஆண்டறிக்கை தெரிவித்தது. ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, நாம் முன்பு நினைத்ததைப் போலல்லாமல், கடந்த 25 ஆண்டுகளில் உலகில் […]

உலகை அச்சுறுத்தும் “புதிய புகையிலை”: பூவுலகின் நண்பர்கள்

0 Comments

உலகை அச்சுறுத்தும் புதிய புகையிலை: பூவுலகின் நண்பர்கள் மனிதர்கள் வாழ்வதற்காக மூச்சை சுவாசித்து வெளியிடுவதாலேயே உலகம் முழுவதும் சுமார் 70லட்சம் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள் என்றும் காற்று மாசே “புதிய புகையிலை” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மரு. டெட்ராஸ் அதனோம் ஜிஹெப்ரேயெஸ்ஸ். உலகெங்கும் வாழக்கூடிய மக்களில் 91 சதவீதத்தினர் காற்று மாசுக்கு ஆளாகின்றனர் என்றும், அவர்களில் 70 லட்சம் மக்கள் ஆண்டொன்றிற்கு உயிழக்கின்றனர், காற்று மாசே உலகத்தின் மிகப்பெரிய “சுற்றுச்சூழல் சுகாதார ஆபத்தாக” (environmental […]

கேரளா நமக்கு தரும் பாடங்கள்:- பூவுலகின் நண்பர்கள்

0 Comments

கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் […]

சுவ்ரத் ராஜ் நேர்காணல்

0 Comments

‘அணுசக்தி வழங்கல் குழும உறுப்பினர் அடையாளம் பாசாங்கானது. அதில் சேர்வதில் எந்த பெருமையுமில்லை’ கேள்வி: உங்கள் ஆய்வுத் துறை என்ன? தற்போது என்ன ஆய்வு செய்துகொண்டிருக்கிறீர்கள்? சுவ்ரத் ராஜ்: நான் ஒரு கோட்பாட்டியல் இயற்பியலாளன். அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா நிறுவனத்தின் பகுதியான கோட்பாட்டு அறிவியல்களுக்கான சர்வதேச மையத்தில் குவாண்டம் புவியீர்ப்பு பற்றி ஆராய்ந்து வருகிறேன். நான் அணுவியல் பிரச்சனைகள் குறித்து சிந்திப்பதிலும் எழுவதிலுமும் ஈடுபட்டு வருகிறேன். நான் அமைதி மற்றும் அணு ஆயுதத் தவிர்ப்புக்கான கூட்டமைப்பில் (Coalition for […]

ஃபுகுஷிமாவிற்கு வாருங்கள், பிரதமர் மோடி!

0 Comments

மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, நாங்கள் ஃபுகுஷிமாவைச் சேர்ந்த பெண்கள். இந்த பகுதியில்தான் டோக்யோ மின் சக்தி நிறுவனத்தின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையில் வரலாறு இதுவரை கண்டிராத மிகப்பெரிய விபத்தொன்று கடந்த 2011 ஆண்டு மார்ச் மாதம் 11ந் தேதி நிகழ்ந்தது. இந்த விபத்து எங்களது வாழ்க்கைகளை புரட்டிப் போட்டது. எங்களில் சிலர் வீடுகளை இழந்தோம், வேலைகளை இழந்தோம். நிலத்தையும் நண்பர்களையும் இழந்தோம். எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் இழந்தோம். எங்களில் சிலர் உயிரை இழந்தோம். இதையெல்லாம் […]