அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை

0 Comments

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை பேராபத்தில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து  இயங்கிவந்தது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. மேலும் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் […]

மஞ்சளால் உங்கள் ஆரோக்கியத்தை உண்மையிலே அதிகரிக்க முடியுமா ?

0 Comments

பல துணிகரமான கூற்றுகள் மஞ்சளின் ஆற்றலைப் பறைசாற்றியுள்ளன. இதில் ஏதேனும் உண்டாவென வினவுகிறார் மைகேல் மோஸ்லே (வியாழக்கிழமைகளில் இரவு எட்டு மணிக்கு (20.00 BST) BBC யில் ஒளிபரப்பாகும் “நம்புங்கள், நான் ஒரு மருத்துவர்” (Trust me, I’m a doctor) நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களுள் ஒருவர்) மூல வடிவத்தில் இஞ்சியின் வேரைப் போன்று காட்சியளித்தாலும் அரைக்கப்பட்டால் தெற்காசிய சமையல்களில் பிரபலமாய் பயன் படுத்தப்படும் தனித்துவமான பொடியாக மாறும் மஞ்சளானது ஒரு நறுமணப் பொருள். சமீப காலங்களில் மஞ்சளைப் […]