புத்தக மதிப்புரை

0 Comments

எழுத்தாளர் எர்னெஸ்ட் எமிங்வே எழுதிய இரண்டு நாவல்களின் பேசுபொருள் ‘யுத்தம்’தான். அவருடைய நாவலான ‘எ ஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்’ நாவலில், (A FAREWELL TO ARMS) ஃப்ரெட்ரிக் ஹென்றி, கேத்தரின் பார்க்லியை முதல் உலக யுத்தத்தின் போதுதான் காதலிப்பார். அவருடைய மற்றொரு நாவலான ‘ஃபார் ஹ¨ம் த பெல் டால்ஸ்’ (FOR WHOM THE BELL TOLLS) நாவலில், ராபர்ட் ஜோர்டான் கொரில்லாப் படைகளுக்கு ஸ்பானிய யுத்தத்தின் போதுதான் உதவுவான். நாடுகளுக்குள் நடக்கும் போராக இருக்கட்டும், அல்லது […]

புத்தக மதிப்புரை : இ.சுதாகரன், வழக்கறிஞர்

0 Comments

ஒரு கரிசல் கிராமத்தின் 200 ஆண்டுகால மக்கள் வரலாற்றை அவ்வூரின் கண்மாயின் சிறப்பான வாழ்வு, பின் இறுதியில் அதன் அழிவின் மூலமும் சொல்ல விழையும் புதினமே சோ.தர்மனின் ‘சூல்’. நீர்பங்கீடு ஒரு பெரும்பிரச்சனையாகவும் நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து பெரிதும் பேசப்படும் இன்றைய சூழலில் தமிழ் இலக்கிய களத்தில் சூல் நாவல் ஒரு முக்கிய வரவு என்றே கருதுகிறேன். நாவலின் களமான உருளைக்குடி கிராமத் தையும், அதன் கதாபாத்திரங்களான உருளைக் குடி கிராம மக்களையும் மிக இயல்பாக […]