திக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை 2019

0 Comments

ஒவ்வொரு ஆண்டும், உலக அணுசக்தி துறையின் நிலை குறித்து “WNISR” அறிக்கையை பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடும். அந்த அறிக்கையின்படி இந்திய அணுசக்தி துறையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை உணரமுடிகிறது. இன்றுமட்டுமல்ல துவக்கம் முதலே இந்திய அணுசக்தி துறை சரியான பாதையில் பயணிக்கவில்லை. இந்த ஆண்டுவெளிவந்துள்ள அறிக்கையின்படி இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் அணுசக்தியின் பங்கு குறைந்துள்ளது. இந்திய அரசு நீண்டகாலமாக 22 உலைகள் இயங்கிவருவதாக குறிப்பிட்டாலும் ராஜஸ்தானில் உள்ள முதல் உலையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் […]

கூடங்குளத்தில் நடக்கும் கொலைபாதகம்

0 Comments

கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் அந்த உலைகளின் கட்டுமானக் கோளாறுகள், மின்உற்பத்திக் குளறுபடிகள், உலைகளின் இயக்கக் குழப்பங்கள் என அனைத்து விடயங்களிலும் கள்ள மவுனத்தையும், பச்சைப் பொய்களையும், அரை உண்மைகளையும் மட்டுமே சொல்லி வருகிறது. இவற்றைத் தட்டிக்கேட்டு மக்களைக் காக்கவேண்டிய மத்திய அரசோ, தன் செல்லப்பிள்ளையைக் கேள்வி கேட்பவர்களை தேசத்துரோகிகள் என்று நிந்திக்கிறது, துன்புறுத்துகிறது. “இறந்து பிறந்த குழந்தைள்” போன்ற இரண்டு அணுமின் நிலையங்களையும் பற்றிய ஒரு சார்பற்ற விசாரணை வேண்டும், இவை குறித்த ஒரு வெள்ளை அறிக்கை […]

அணு ஆற்றல் நம்மை காலநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்றாது

0 Comments

காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசாங்க குழு (ஐபிசிசி) கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட சிறப்பு ஆய்வறிக்கை, உலக வெப்பமயமாதல் குறித்தும், அதன் அச்சம் தரத்தக்க விளைவுகள் குறித்தும் பொதுவெளிக்கு அதிகம் வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆனால், நம்மை நிலைகுலையச் செய்யும் அந்த ஆய்வறிக்கை முடிவுகளுக்கு குறைவான கவனமே தரப்பட்டது. இதன் காரணமாக, நிரூபிக்கப்படாத தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் அணு ஆற்றல் பயன்பாட்டை இரட்டிப்பாக்குதல் ஆகியவற்றின் பக்கம் நம் கவனம் திரும்ப ஊக்குவிக்கப்பட்டது. ஐபிசிசி அறிக்கையின் அடிப்படை சாராம்சம், தொழில்நுட்பம் […]

இன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்

0 Comments

இன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்;- அணுஆயுதங்களை கைவிடுவோம் என்று இந்தியா முன்வந்து, உலகத்திற்கே முன்மாதிரியாக அறிவிக்கவேண்டும்.- பூவுலகின் நண்பர்கள் உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்க்கிங்ஸ் மறைவதற்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு விஷயம்; இவ்வுலகம் மனிதர்கள் வாழ்வதற்க்கு தகுதியுள்ள நிலப்பரப்பாக இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்காது என்றும் அதற்கு மூன்று காரணங்களை குறிப்பிடுகிறார்; அணுஆயுதங்கள், காலநிலை மாற்றம், எரிகற்கள்.  எரிக்கற்களை பற்றி நாம் எதுவும் செய்யமுடியாது,  மற்ற இரண்டிற்கும் மானுட சமூகமே பொறுப்பேற்கவேண்டும், அதுவும் […]

திக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை

0 Comments

ஒவ்வொரு ஆண்டும், உலக அணுசக்தி துறையின் நிலை குறித்து “WNISR” அறிக்கையை பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடும். அந்த அறிக்கையின்படி இந்திய அணுசக்தி துறையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை உணரமுடிகிறது. இன்றுமட்டுமல்ல துவக்கம் முதலே இந்திய அணுசக்தி துறை சரியான பாதையில் பயணிக்கவில்லை. இந்த ஆண்டுவெளிவந்துள்ள அறிக்கையின்படி இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் அணுசக்தியின் பங்கு குறைந்துள்ளது. இந்திய அரசு நீண்டகாலமாக 22 உலைகள் இயங்கிவருவதாக குறிப்பிட்டாலும் ராஜஸ்தானில் உள்ள முதல் உலையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் […]

ஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.

0 Comments

நிலப்பரப்பிற்கு கீழே உள்ள அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களையும் “ஒற்றை உரிமையின்” கீழ் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.  மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கடந்த 2015ம் ஆண்டு Marginal Field Policy என்னும் கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த கொள்கை பின்பு Small Division Field policy என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த கொள்கைப்படி அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களை […]

மாற்றப்படும் இந்திய அணு ஆயுதக் கொள்கை – அழிவை நோக்கிய பயணமா

0 Comments

‘அணு ஆயுதங்களை முதலில் பயன்டுத்தக்கூடாது’ கருத்தரங்கம் நாள்: ஆகஸ்ட் 30, 2019; நேரம்: மாலை நான்கு மணி; இடம்: ரிப்போர்ட்டர்ஸ் கில்ட், சேப்பாக்கம், சென்னை. அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை (No First Use -NFU) என்ற இந்தியாவின் கொள்கை கல்லில் எழுதப்பட்டதில்லை; சூழலைப் பொறுத்து இந்தக் கொள்கையின் எதிர்காலம் இருக்கும் என இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது சர்வதேச அளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கையை மறுபரிசீலனை செய்யப்போவதாகச் […]

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.

0 Comments

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை. கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்  15 நிபந்தனைககைக் கூறி உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான (away from reactor) வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் […]

அணு ஆற்றல் நம்மை காலநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்றாது

0 Comments

அணு ஆற்றல் நம்மை காலநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்றாது – எம்.வி.ரமணா மற்றும் ராபர்ட் ஜென்சென் (Yes Magazine), தமிழில் ஜீவா   காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசாங்க குழு (ஐபிசிசி) கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட சிறப்பு ஆய்வறிக்கை, உலக வெப்பமயமாதல் குறித்தும், அதன் அச்சம் தரத்தக்க விளைவுகள் குறித்தும் பொதுவெளிக்கு அதிகம் வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆனால், நம்மை நிலைகுலையச் செய்யும் அந்த ஆய்வறிக்கை முடிவுகளுக்கு குறைவான கவனமே தரப்பட்டது. இதன் காரணமாக, நிரூபிக்கப்படாத தொழில்நுட்ப பயன்பாடு […]

நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை – தேசிய பசுமை தீர்ப்பாயம்

0 Comments

நியூட்ரினோ திட்டத்திற்கு “தேசிய வன விலங்கு வாரியத்திடம்” அனுமதி வாங்காமல் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்கிற இடைக்கால தடையை வரவேற்கிறோம், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாதது வருத்தமளிக்கிறது : பூவுலகின் நண்பர்கள்   நியூட்ரினோ திட்டத்திற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட “சுற்றுச் சூழல்” அனுமதியை ரத்து செய்து கடந்தாண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், இது பிரிவு “A” திட்டம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெளிவாக […]