விடுதலையை சமைக்கும் உணவு   லியா பென்னிமேன் – கறுப்பின விவசாய களப் போராளி

0 Comments

துலிப் மலர்களின் கதை   வருடம் 80,000 டாலர்கள் தரக்கூடிய, பணி ஓய்வுக்கு பிறகு பென்ஷன் தரக்குடிய பள்ளி ஆசிரியர் வேலையை உதறிவிட்டு லியா பென்னிமேன் விவசாயம் செய்ய போவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர், விவசாயத்தின் மீதான அபூர்வமான ஆர்வம் பதின் வயதுகளிலேயே இருந்தாலும் அதை கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிராக, சமத்துவத்துக்கான ஒரு களமாக மாற்றியதுதான் லியாவின் மிக முக்கியமான பங்களிப்பு. நியூயார்க்கில் 72 ஏக்கரில் அவரது வயல் (soul fire farm) உணவில் பாகுபாட்டை, இனவெறியை, அநீதியை எதிர்த்து 2011ல் உருவானது. இயற்கை மற்றும் […]

நெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்…!

0 Comments

ஆறு அடி உயரமும், அதிர்ந்து பேசாத இயல்பும் கொண்டவர். ஆனால் இயற்கை வேளாண்மை மீது மாறாத பற்று கொண்டவர். இயற்கை வேளாண்மையின் அடிப்படையே பாரம்பரிய நெல் விதை ரகங்கள் என்பதை கண்டறிந்த இவர், “கிரியேட்” என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் பாரம்பரிய விதை ரகங்களை அடையாளம் கண்டறிந்து சேமிக்கத் தொடங்கினார். சுமார் 170 பாரம்பரிய நெல் ரகங்களை சேமித்த அவர், அந்த நெல் ரகங்களை சக விவசாயிகளோடு அவற்றை இலவசமாக பகிர்ந்து கொள்ளவும் செய்தார். கேரள […]

சூழல் பிரச்னைகளுக்காக எல்லோரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்!

0 Comments

விவசாயத்திற்கான நீரை அண்டை மாநிலங்களிடமிருந்து போராடியும் பெற முடியாமல் விதைத்த பயிரும் கருகிப்போன நிலையில் பல விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்து வருகிற சூழலில் விவாசாயியும், சுதந்திரப் போராட்ட வீரருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர் நல்லகண்ணுவிடம் அவர் காலத்து விவசாயம் சார்ந்த சூழலியல் பிரச்னைகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் உரையாடியது. கே: சூழலியல் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபடும் ஆர்வம் எப்போது பிறந்தது? 1943ல் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் முன்பே […]

என் குருநாதர்

0 Comments

1987–8- 8 கூடங்குளம் அணுமின் திட்டம் அறிவிக்கப் பட்ட காலகட்டம். 1988 ஜுன் மாதம் நானும் சில நாகர்கோவில் நண்பர்களும் “இந்தியப் பெருங்கடல் சமாதானக் குழு” எனும் அமைப்பைத் துவங்கினோம். திரு.டேவிட் எனும் ஒரு பெரும் போராளி தென் தமிழகத்தில் மக்களை ஒருங்கிணைத்து அணு உலைக்கு எதிராகப் போராடுகிறார் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் அவரைப் போய் சந்திப்பதற்கும், அவரோடு இணைந்து நிற்பதற்கும் உள்ளூர பிரமிப்பாகவும், தயக்கமாகவும் இருந்தது. இவருடைய போராட்டங்களால் இந்தியப் பிரதமரே இங்கே அடிக்கல் […]