அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை

0 Comments

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை பேராபத்தில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து  இயங்கிவந்தது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. மேலும் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் […]

காட்டுக்குள்ளே ஒரு மாநாடு – சிறுகதை

0 Comments

    காடு காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தது. இரை தேடச் செல்லும் விலங்குகளும், பறவைகளும் அன்று இரை தேட செல்லவில்லை. கழுகுகளும், பருந்துகளும் உயரப் பறந்து அந்தப் பகுதியில் மனிதர்கள் யாரும் வருகிறார்களா என்று கண்காணித்துக் கொண்டிருந்தன. குட்டிக் குரங்கு கபிஷ் கையிலிருந்த முரசு போன்ற இசைக்கருவியை தட்டிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த இரு மரங்களுக்கு இடையே “காடுவாழ் விலங்குகளின் வாழ்வுரிமை மாநாடு” என்ற பதாகை கட்டப்பட்டிருந்தது.   காட்டின் விலங்குகள் அனைத்தும் மலையடிவாரத்தில் இருந்த அப்பகுதியில் மெல்ல […]