சிப்காட் தொழிற்பேட்டை மாசுவால் உயிரிழப்புகள் அதிகரிப்பா? ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

0 Comments

கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை விரிவாக ஆராய 5 பேர் கொண்ட வல்லுநர் குழுவை நியமித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடலூரில் 1985ஆம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை துவங்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட இரசாயனத் தொழிற்சாலைகள் அங்கு செயல்படுகின்றன. சிப்காட்டை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தொடர்ச்சியாக பல நோய்கள் வந்ததையடுத்து அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து RTI மூலம் 2014ல் பெற்ற தகவலில் சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள […]

அம்மோனியம் நைட்ரேட் அபாயம்

0 Comments

கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேசம் முதல் தமிழ்நாடு வரை அதிகம் பேசப்பட்ட வேதிப்பொருள் அம்மோனியும் நைட்ரேட்..காரணம் லெபனான் விபத்து.. ஆகஸ்ட்4ம் தேதி லெபனான் தலைநகர் பீருட்டில் உள்ள துறைமுகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த2750 டன்அமோனியம் நைட்ரேட்பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.  இந்த விபத்தில் 220 பேர் உயிரிழந்தும், 5000 பேர் காயமடைந்தும், சுமார்3லட்சம் பேர் வீடிழந்தும் நிர்கதியாக்கபட்டனர்.   உலகில்அம்மோனியம்நைட்ரேட் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையல்ல. 1947 ம் ஆண்டு டெக்சாஸ் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் […]

மீண்டும் ஒரு போபால் பேரிடர்:

0 Comments

    போபால்.. போஜா மன்னரால் உருவாக்கப்பட்ட நீர்நிலைக்கு பிறகு அந்த ஊர் போஜடால் என்றும் போஜபால் என்று பெயர்பெற்றது (டால் என்றால் ஏரி, பால் என்றால் அணைக்கட்டு). இப்படி வரலாற்று குறிப்புகளாலும், தனது இயற்கை வளங்களினாலும்  நீர்மேலாண்மையின் சிறப்பால் உருவாக்கப்பட்ட செயற்கை நீர்நிலைகளினாலும் அறியப்பட வேண்டிய ஒரு அழகிய ஊர்,இன்றுஒரு மிக மோசமான தொழிற்சாலை விபத்திற்காக உலகெங்கும் அறியப்படுகிறது. 1984 டிசம்பர்3ம் தேதியூனியன் கார்பைட் தொழிற்சாலையில் நடந்ததை விபத்து என்று சொல்வதை விட அது மனிதரால் […]

சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த “நச்சுப்” பயணம்

0 Comments

சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த  “நச்சுப்” பயணம்   சாலைகள் பயணத்தின் ஓர் முக்கிய அங்கம். பயணத்தின் போக்கை தீர்மானிப்பது சாலைகள்தான். பயணத்தின் போக்கையும், பயணத்தின் நோக்கத்தையும் தெளிவாக இந்த சாலைகள் அதன் வடிவில் உணர்த்தின. சூரிய ஒளி புவியின் மீது படும் முன்னரே எங்கள் பயணம் துவங்கியது. பயணங்கள் மனிதனை ஆற்றுப்படுத்தும், தெளிவுபடுத்தும்.  எங்கள் பயணமும் அப்படிதான். ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளை வெள்ளை நகரம் எனவும், பூர்வகுடிகளை கூவம் நதிக்கு வடக்கே குடியமர்த்தி அதனை […]