உலகத்திற்கு வழிகாட்டும் லக்ஸம்பர்க் நாடு

0 Comments

2019 ஆம் ஆண்டு கோடை காலம் முதல், லக்ஸம்பர்க் நாட்டிலுள்ள அனைத்து பொதுப்போக்குவரத்து பயணங்களும் இலவசம் என்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுள்ள “சேவியர் பெத்தேல்” அறிவித்துள்ளார். அந்த நாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் முதன்மையாக விவாதிக்கப்பட்டது, “சுற்றுச்சூழலும் போக்குவரத்தும்தான்”. தொடர்வண்டி, பேருந்து, டிராம் என அனைத்து வகையான பொதுப்போக்குவரத்து பயணங்களும் இனிமேல் இலவசம் தான், ஏற்கனவே பள்ளி குழந்தைகளுக்கு, அவர்களின் வீடு முதல் பள்ளி வரையான பயணங்கள் இலவசமாக உள்ளன. பெரியவர்கள் இரண்டு மணி […]