ஹூப்ளி அங்கோலா: வனத்தை அழிக்கும் மற்றொரு திட்டம்

0 Comments

தொடர்ந்து நேர்மறையான பதிவுகளை வெளியிட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்று நமக்கும் ஆசை தான்.   ஆனால், இப்போதைய மனித இனம் அதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் தேடித் தேடி அடைத்தும் அழித்தும் வருகிறதே… என்ன செய்ய?   மேற்குத் தொடர்ச்சி மலை என்பது உலகிலுள்ள தலைசிறந்த பத்து பல்லுயிர்ச்சூழல் மண்டலங்களுள் ஒன்று.   கிழக்கு நோக்கிப் பாய்கிற 38 ஆறுகளுக்கும், அரபிக்கடலில் கலக்கிற 27 ஆறுகளுக்கும் கர்ப்பப்பை இந்த மேற்குத் தொடர்ச்சி மலை தான். காவிரி, கோதாவரி, […]

ராமாயண நிலத்தில் நடக்கும் கார்ப்பரேட் யுத்தம்!

0 Comments

விவேக் கணநாதன் (யாருக்காக பாதுக்காக்கப்படுகின்றன புலிகள்?  என்கிற கட்டுரையின் இரண்டாம் பாகம் இந்த கட்டுரை) இந்தியக்காடுகளில் புலிப்பாதுகாப்பு என்கிற பெயரில் நடப்பது புலி ‘பாதுகாப்பு’ மட்டுமே அல்ல. இந்த ஒவ்வொரு செயலுக்கு பின்பும் மிகப்பெரும் அரசியல் இருக்கிறது. இந்த புலி பாதுகாப்புக்கு பின்னால் மிகப்பெரிய பெருநிறுவனங்களின் கைகளும், லாப வெறியும் இருக்கிறது. வனம் என்பதே மக்கள் இருக்கக்கூடாத பகுதி, அங்கு விலங்குகள் மட்டும் தான் வாழவேண்டும் என்கிற லாபகரமான பிரச்சாரம் உள்ளது. அந்த பிரச்சாரத்திற்கு வலுசேர்ப்பதற்காக பல […]