உத்தரகாண்ட் பேரிடர் கற்றுத்தரும் காலநிலை பாடங்கள்

உத்தரகாண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் கடந்த 7ம்தேதி நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்ததில் ஏற்பட்டிருக்கும் திடீர் பனிவெள்ளத்தில் சிக்கி இதுவரை 26பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது.

Read more