“TamilNadu Environmental Report Card 2021″ தமிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் ஆய்வறிக்கை வெளியீடு. சுற்றுச்சூழல்...
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழகத்தின் தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்துத் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெரிவிப்பதோடு, சுற்றுச்சூழலை பாதிக்காத நீடித்த நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சூழலியல் சார்ந்து கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்ய வேண்டிய பல்வேறுகோரிக்கைகளை “சுற்றுச்சூழல் தேர்தல்அறிக்கை 2021” யை தயார் செய்து தமிழ்நாட்டின் அநேக கட்சிகளுக்குப் பூவுலகின் நண்பர்கள் குழு வழங்கியிருந்தது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். நான்கு...