நோயூட்டும் கட்டிடங்கள் (Sick Building Syndrom)

“இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து ஒரே பிரச்சினையா இருக்குது. ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு ஏதாவது உடம்பு சரியில்லாமப் போகுது” என்று பல நேரங்களில் பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இதற்கு உளவியல் காரணங்கள் கூட இருக்க முடியும் என்றாலும் அது Sick Building Syndrome எனப்படும் ‘நோயூட்டும் கட்டிடங்களால்’ ஏற்படும் நோய்க் குறியாகவும் இருக்கலாம் ஒரு கட்டிடத்தில் பணிபுரிபவரோ அல்லது வாழ்பவரோ அந்தக் கட்டிடத்தினால் குறிப்பிட்ட நோய்க் குறிகளுக்கு ஆளாவதை Sick … Continue reading நோயூட்டும் கட்டிடங்கள் (Sick Building Syndrom)