தமிழக வெற்றிக் கழகம் பிப்ரவரி 13ஆம் தேதி சேலத்தில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் வெப்பத்தின் தாக்கத்தால் இறந்துள்ளார். மேலும் பலர் மயக்கமுற்றனர். இதற்கு முன்பு மதுரையிலும், கரூரிலும் நடந்த தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்புகளிலும் இதே போன்று வெப்பம் காரணமாக பல மரணங்கள் மற்றும் மயக்கங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிகழ்வுகளின் பின்னணியில் இருப்பது சில மணி நேரத்தில் கூட உயிரைப் பறிக்கக்கூடும் கொடும் வெப்பத்தன்மை (extreme heat stress) ஆகும். இதுகுறித்த ஆய்வைக் கீழே காணலாம்.
வெப்பத்தன்மை சேலம் ஆய்வு v 2 -1
