டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி வரைவு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை #DRAFTEIA2020 22 மொழிகளில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் இணைப்பில் மட்டும் இந்தி மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதை உடனடியாக மாற்றி தமிழ் ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில் தற்போது தமிழில் ஆவணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
DRAFT EIA TAMILதமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட வரைவு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய: http://environmentclearance.nic.in/writereaddata/EIA_Notifications/New_30072020.pdf
இந்த வரைவு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020 ஏன் எதிர்க்கப்பட வேண்டியது என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் படிக்கலாம்.