காட்டு வளங்களைச் சுரண்டும் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறுக – கூட்டறிக்கை
தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைப்பினர் கூட்டறிக்கை ஒன்றிய அரசு கடந்த மார்ச் 29ஆம் தேதி 1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தை (The Forest(Conservation)Amendment Bill 2023) திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. காடு மற்றும் காட்டு வளங்களை பாதிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. இம்மசோதாவிற்கு எதிர்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் … Continue reading காட்டு வளங்களைச் சுரண்டும் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறுக – கூட்டறிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed