சூழலையும் உடல்நலனையும் கெடுக்கும் புட்டிக் குடிநீர் விற்பனைத் திட்டத்தைக் கைவிட தமிழக அரசைக் கோருகிறோம்.
தமிழக அரசு ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் புட்டிகளை விற்பனை செய்யப்போவது பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி...