வேதாந்தாவை ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பிற்காக அனுமதிக்கக் கூடாது. – பூவுலகின் நண்பர்கள் அறிக்கைAdminApril 11, 2023April 11, 2023 April 11, 2023April 11, 2023 தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் தொடர் விதிமீறல் நடவடிக்கைகளின் காரணமாக 28.05.2018 அன்று தமிழ் நாடு அரசு வேதாந்த...