நெய்வேலி மாசுபாடு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்.
செய்திக் குறிப்பு நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பூவுலகின் நண்பர்கள்...