கழிவுகளின் காலனித்துவம்; உலக செல்வந்தர்களின் நுகர்வுச் சுமையைச் சுமக்கும் ஏழை நாடுகள்
ஒரு குழந்தை ஆப்பிரிக்காவின் குப்பை மேட்டில் நின்றுகொண்டு எரியும் மின்னணு கழிவுகளிலிருந்து செம்பைப் பிரிக்கிறது. மற்றொரு குழந்தை நெகிழி கழிவுகளால் உருவாகப்பட்ட நாற்காலியில் அமர்கிறது. ஒரு பெண் பயன்படுத்தப்பட்ட துணிக்குவியல்களில் அணியத்தக்க ஆடைகளை தேடுகிறாள். இதற்கிடையில் உலகின் மற்றொரு பக்கத்தில், மக்கள் “இரண்டு வாங்கினால், மூன்று இலவசமாகக் கிடைக்கும்”...
