தமிழ்நாடு வனத்துறையில் 23 கால்நடை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் உருவாக்கம்
தமிழ்நாடு வனத்துறையில் வனவிலங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக 23 கால்நடை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. வனவிலங்குகள் பராமரிப்பிற்கென...