புதிய மணல் குவாரிகளால் நமது ஆறுகள் அழிந்து, தமிழ்நாடு பாலைவனமாகும் அபாயம் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.
தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் தொடங்கப்பட்டு வருகிறது. ஆற்றில் மணல் எடுக்கும் முறையை இயந்திர முறைக்கு மாற்றவும் அனுமதிகள் வழங்கப்படுகிறது....