சட்ட மசோதா

சூழல் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் சட்ட மசோதாக்களை கைவிடுக

Admin
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 20.07.2023 முதல் 11.08.2023 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் 21 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்...