சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேடந்தாங்கலுக்குள் சன் பார்மா இயங்குகிறதா? பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி
சன் பார்மா தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் இயங்கி வருகிறதா? என்பது குறித்து தெளிவுபடுத்த ஒன்றிய அரசிற்கு...