தரம் பிரித்தல்

குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காவிட்டால் ரூ.100 அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Admin
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காத தனிநபர் வீடுகளுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ன்படி...