தாக்குதல்

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் யானை தாக்கி 152 பேர் உயிரிழப்பு

Admin
இந்தியா முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர் – மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யானைகள் தாக்கி...