நெகிழியைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்புகளுக்குத் தடையாக இருக்கும் போலித்தீர்வுகளை அம்பலப்படுத்தித் தவிர்க்கவும் சரியான தீர்வுகளை நோக்கி நகரவும் கைகோர்க்க குடிமைச் சமூகத்துக்கு அழைப்பு...
Bloomberg என்ற பன்னாட்டு செய்தி நிறுவனமானது அண்மையில் நெகிழி வணிகம் குறித்த ஒரு முக்கிய புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கடற்கரை சுத்தப்படுத்தல்...