உயிரினப் பன்மயச் சட்டத் திருத்த மசோதோ நாடாளுமன்றத்தில் அறிமுகம்AdminDecember 17, 2021December 18, 2021 December 17, 2021December 18, 2021 இந்தியாவின் உயிரினப் பன்மயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட Biological Diversity Act,2002ல் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை கடந்த 16ஆம் தேதி...