தொழிற்சாலைகளின் உமிழ்வைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுAdminJuly 21, 2023July 22, 2023 July 21, 2023July 22, 2023 மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உமிழ்வு கண்காணிப்பு முறைகளை முற்றிலும்...