தமிழ்நாடு கடற்பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறு ஏல அறிவிப்புக்கு முதலமைச்சர் எதிர்ப்பு!
ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட அனைத்துப் பல்லுயிர் நிறைந்த பகுதிகளையும் OALP யிலிருந்து நீக்கக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்...