வனம்

5 ஆண்டுகளில் 95 ஆயிரம் எக்டர் காடுகளை இழந்த இந்தியா

Admin
கடந்த 5 ஆண்டுகளில் 95 ஆயிரம் எக்டர் அளவிலான வனப்பகுதியை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்தியா இழந்திருப்பது மக்களவையில் ஒன்றிய இணை...

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா மீதான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை

Admin
காட்டு வளங்களைச் சுரண்டுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா 2023 மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது அறிக்கையை...

சூழல் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் சட்ட மசோதாக்களை கைவிடுக

Admin
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 20.07.2023 முதல் 11.08.2023 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் 21 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்...

தமிழில் வெளியானது வனம்(பாதுகாப்பு) திருத்த மசோதா 2023

Admin
கடும் எதிப்பிற்குப் பிறகு வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023ஐ தமிழில் வெளியிட்டுள்ளது மக்களவை செயலகம். காட்டு வளங்களைச் சுரண்டுவதற்காக வனப்...

காட்டு வளங்களைச் சுரண்டும் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறுக – கூட்டறிக்கை

Admin
தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைப்பினர் கூட்டறிக்கை   ஒன்றிய அரசு கடந்த மார்ச் 29ஆம் தேதி  1980-ஆம்...

காடுகளை வணிகமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு; வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறுக.

Admin
ஒன்றிய அரசு கடந்த மார்ச் 29ஆம் தேதி  1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தை (The Forest(Conservation)Amendment Bill 2023) திருத்துவதற்கான...