crz notification

வட்டார அளவில் சுற்றுச்சூழல் துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு.

Admin
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வட்டார/மண்டல அளவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது....