எண்ணூரில் வாயுக்கசிவு பாதிப்பு, கோரமண்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை அவசியம் எண்ணூர், திருவொற்றியூர், மணலி பகுதி தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஆய்வுகள்...
இன்றைக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய ஸ்டைரீன் வாயு கசிந்து 11பேர் (இதுவரை) உயிரிழந்து உள்ளனர்,...