‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ – நெய்வேலியின் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய மாசுபாடு ஆய்வறிக்கை
செய்திக் குறிப்பு: என்.எல்.சி. சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கன உலோகங்களும், இரசாயனங்களும் நீரிலும் நிலத்திலும்...