சிப்காட்டின் கும்மிடிப்பூண்டி தொழிற்பூங்காவுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு; NGT தீர்ப்பு.
திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தாலுகாவிற்குட்பட்ட சூரப்பூண்டி, வாணியமல்லி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) சார்பில் தொழிற்பூங்கா ஒன்றை...