“உடன்குடியில் புதிய அனல் மின் நிலையங்களை அமைப்பது மின் கட்டணங்களை உயரச் செய்யும்” – க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ்
உடன்குடியில் கட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால் தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை மேலும் மோசமடையக் கூடும்...