பூச்சிகளுக்குமான பூவுலகு – 2 புகைப்படங்கள்

மரப்பட்டை போல் உருவம் கொண்ட கும்பிடுப் பூச்சி

 

இலை போன்ற தகவமைப்பால் ஒளிந்திருந்து வேட்டையாடும் mantis

 

பூச்சி ஒளிந்திருக்கும் நுரை

 

நுரைக்குள் இருக்கும் இளரி

 

சிறு அரைவட்டங்களாக வெட்டப்பட்ட இலைகள்

 

சிலந்தியை இழுத்துச் செல்லும் குளவி

 

குழிநரியின் மணல் கண்ணி

 

குழிநரியின் இளரி. இது தான் கண்ணிகளை உருவாக்கி உள்ளே காத்திருக்கும்

 

வளர்ந்த குழிநரி

 

Domino கரப்பான்

 

வலிய பூச்சியான இந்த வண்டின் ஒப்புப்போலி தான் வெண்வளையக் கரப்பான்

 

கொம்புப் பூச்சியும் எறும்பும்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments