காடு எரியுது, கடல் சூடாகுது, காலநிலை நீதி கோரி மக்களவையில் முழங்கிய கனிமொழி எம்.பி.AdminDecember 9, 2021 December 9, 2021 காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து கடந்த 8ஆம் தேதி மக்களவையின் குறுகிய நேர விவாதத்தில் சிறப்பான உரை ஒன்றை...
3 ஆண்டுகளில் 8 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளனர்AdminDecember 1, 2021 December 1, 2021 2018 முதல் 2020 வரையிலான காலத்தில் மட்டும் இந்தியா முழுவதும் மின்னல் தாக்கி 8,095 பேர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது....
இந்தியாவில் நடப்பாண்டில் மட்டும் பேரிடர்களால் 2,002 பேர் மரணம்AdminDecember 1, 2021 December 1, 2021 புயல், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் மட்டும் நாடு முழுவதும் நடப்பாண்டில் 2,002 பேர் மரணமடைந்துள்ளதாக ஒன்றிய அரசு...
கனமழை பாதிப்பிற்கு 2,629 கோடி நிவாரணம் கோரியது தமிழ்நாடு அரசுAdminNovember 17, 2021 November 17, 2021 தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை முதல் அதிகனமழையால் பலத்த...
பட்ஜெட்டில் வெளியான 6,744.01 கோடி ரூபாய் வெள்ளத் தடுப்பு அறிவிப்புகள் என்ன ஆனது?AdminNovember 9, 2021November 17, 2021 November 9, 2021November 17, 2021 தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 6ஆம் தேதி காலை முதல் 7ஆம் தேதி காலை வரை சென்னையில் பெய்த...
காலநிலை மாற்றத்தால் பாதிப்படையும் மாவட்டங்களின் பட்டியலில் சென்னைக்கு ஏழாவது இடம்AdminOctober 27, 2021November 17, 2021 October 27, 2021November 17, 2021 இந்திய அளவில் தீவிர காலநிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் 7ஆவது இடத்தில் சென்னை இருப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. “Mapping...
பேரழிவுகளின் வரலாறுAdminAugust 5, 2021November 17, 2021 August 5, 2021November 17, 2021 சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களிலும், பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றன. பூமி தோன்றிய 450 கோடி ஆண்டுகளில் இங்குப்...
அரபிக்கடல் வெப்ப நிலையால் அதிகரிக்கும் புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும்AdminJune 25, 2021November 17, 2021 June 25, 2021November 17, 2021 கடந்த மேமாதத்தில் ஒரு வார இடைவெளியில் அரபிக் கடலில் ஒரு புயலும், வங்கக் கடலில் ஒரு புயலும் உருவாகி இந்திய...
அசாம் நிலநடுக்கம் குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிக்கைAdminApril 28, 2021November 17, 2021 April 28, 2021November 17, 2021 அசாமில் உள்ள சோனிட்புர் மாவட்டத்தில் இன்று(ஏப்ரல் 28 ஆம் தேதி) காலை 07:51(இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் 6.4...
2018 கேரளா வெள்ளம் தரும் பாடங்கள்AdminFebruary 12, 2021November 17, 2021 February 12, 2021November 17, 2021 கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம்...