ஒளிக்குக் கவரப்படும் பூச்சிகள்
2. Hawkmoth இனத்தைச் சேர்ந்த அந்துப்பூச்சிகள் மிக நீளமான சுருள் அலகுகள் (Proboscis) கொண்டு பூந்தேன் உண்பவை; மகரந்தச் சேர்க்கையிலும் இவைகளின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இவை இருள் வானில் இயற்கை ஒளி தரும் நிலவையும் விண்மீன்களையும் வைத்தே தாம் செல்லும் வழியைக் கணிக்கின்றன.
3. இருசிறகி (Mayfly)
4. தேசாந்திரித் தட்டான்
5. கருவேலம் புதரில் காத்திருக்கும் கீச்சான்
- https://www.youtube.com/watch?v=WNDWYW4yWEM – வலசை செல்லும் தட்டான் குறித்தக் காணொலி
- என் ஊரைச் சுற்றி அவதானித்த பூச்சிகளைக் காண: https://www.inaturalist.org/projects/insects-of-udumalpet
- சில்வண்டு ஒலியெழுப்புவது இப்படித்தான்: https://www.youtube.com/watch?v=Pb8vhbhLwBM
7. தேசாந்திரித் தட்டான் வாழிடங்கள் (விக்கிபீடியா தளத்தில் இருந்து )
8. தேசாந்திரித் தட்டான் ஆண் (கீழே) மற்றும் பெண்
9. Mayfly in Ontario (From Wiki)