தலைப்புகள்

காந்தியெனும் பிற்போக்குவாதி!

Admin
சென்ற இதழின் தொடர்ச்சி… எந்தவொரு பிரச்சினையையும் இருவிதங்களில் அணுக முடியும். ஒன்று குறிப்பிட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் அந்த பாதிப்பைப் பின்தொடர்ந்து சென்று...

தகிக்கும் தமிழ்நாடு; மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு கோரிக்கை

Admin
தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2°C – 4°C அதிகமாக பதிவாகியுள்ளது. இதனைக் கருத்தில்...

வட்டார அளவில் சுற்றுச்சூழல் துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு.

Admin
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வட்டார/மண்டல அளவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது....

இயல்பைவிட அதிக வெப்பமான கோடைக்குத் தயாராவோம்

Admin
இந்தியா ஒரு வெப்பமண்டல நாடு, பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் பொதுவாகவே இந்திய துணைக்கண்டம் வெப்பமான வானிலையைக் கொண்டிருக்கும். அதிலும் முக்கியமாக  கோடைகாலமான...

புவிவெப்பமாதலும் ‘தேறாத’ விதைகளும்

Admin
நல்ல விளைச்சலைப் பெறுவதற்குத் தரமான விதைகள் அத்தியாவசியமானவை. விதைகள் தரமற்றவையாய் இருந்தால் அவற்றின் முளைப்புத் திறன் குன்றுவதோடு விளைச்சலும் குறையும்.  தொடர்ந்து...

சன் பார்மா ஆலை விதிமீறல் வழக்கு; ஒன்றிய அரசைச் சாடிய பசுமைத் தீர்ப்பாயம்

Admin
உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமர்ப்பித்து  சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற சன் பார்மா ஆலை மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல்,...

ஆவுளியாக்கும், தேவாங்கிற்கும் பாதுகாப்பு மையம்; வனத்துறை அறிவிப்பு

Admin
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சில அறிவிப்புகளை வெளியிட்டார்....

வருகிறதா சூப்பர் எல்-நினோ?

Admin
உலகின் 7 காலநிலை மாதிரிகள் (climate models ) இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு வரை சூப்பர் எல்-நினோ...

தென்மேற்குப் பருவமழை காலத்தில் எல் நினோவின் பாதிப்பு இருக்கும் IMD அறிவிப்பு

Admin
2023ஆம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழை காலத்தின் இரண்டாம் பாதியில் எல் நினோவின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம்...

ருத்ரபிரயாக்கின் புரான்ஸ் மலர்கள்

Admin
இமயமலைக்குப் பயணம் செல்லும் இந்து பக்தர்கள் அனைவருக்கும் ருத்ரபிரயாக் தெரிந்திருக்கக்கூடும். டெல்லியில் இருந்து பத்ரிநாத், கேதார்நாத்துக்குச் செல்ல ருத்ரபிரயாக் வழியாகத்தான் போகமுடியும்....