கோதையார் நீரேற்று மின்நிலையத்தால் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு ஆபத்தா? நேரில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசு முடிவு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய நீரேற்று மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பத்தின் பரிசீலனையை ஒன்றிய அரசு...