தமிழ்நாடு

கடலூர் சிப்காட் பகுதி கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தீர்ப்பாயம் உத்தரவு!

Admin
அகில இந்திய அளவில் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என்று பளபளப்பாக போர்த் தப்பட்டிருக்கும் இந்த பெருமை திரையை விலக்கி...

தமிழக முதல்வருக்கு பூவுலகின் நண்பர்களிடமிருந்து ஒரு மனம் திறந்த மடல்!

Admin
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியிருந்தது அ.தி.மு.க. 30 வருடங்களாக எந்தவொரு கட்சியும் தொடர்ச் சியாக இரண்டாம் முறை...

சென்னை வெள்ளம் குறித்தான நாடாளுமன்ற குழுவின் அறிக்கை !!

Admin
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த சென்னை பெருவெள்ளம் குறித்தான நாடாளுமன்ற குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய...

வெட்டப்படுவது மரங்களல்ல இப்பூவுலகின் எதிர்காலம்!

Admin
நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறோமோ, அப்போதுதான் தீமையின் திசையில் நாம் கால் வைக்கத் தொடங்குகிறோம் என்று கூறினார் இயற்கை வேளாண்...

வைகையின் பூர்வக்குடிக் கோபங்கள்!

Admin
முத்துராசா குமார் அழுக்குத்துணிகளை அடித்துத் துவைக்கும் பட்டியக்கல்லைப் போல் இருக்கிறது சட்டை இல்லாமல் குனிந்து துணி துவைக்கும் முனியாண்டியின் முதுகு. கொஞ்சம்கூட...

கதிர்வீச்சும், அணு உலை எதிர்ப்பும்…

Admin
சு.இராமசுப்பிரமணியன் இயற்பியல் பேராசிரியர், தோவாளை அணு ஆயுதங்கள் தயாரிப்பதிலும், ஆக்க சக்தி என்று சொல்லிக் கொண்டு அணு உலைகளைக் கட்டும் தொடர்...

சென்னையின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனுக்கான சோதனை!

Admin
கடந்த ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு, ஒரு பயங்கரப் புயல் மறுபடியும் சென்னையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் மரங்களைச் வேரோடு சாய்த்தும், மின்...

தங்க சுனாமியும் நெய்தலின் ஆன்மாவும் – சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்

Admin
       என் விடலைப் பருவம் மீனவ கிராமத்தின் வாசனைஅடுக்குகளாக மனதில் பதிந்து கிடக்கிறது. மறக்க இயலாத அருமையான வாழ்க்கை...

தாதுமணல் கொள்ளை

Admin
உலகின் முதலாளித்துவ அரசுகள் தன் நாட்டின் இயற்கை வளங்களை வளர்ச்சி என்ற பேரில் உள்நாட்டு/வெளிநாட்டு முதலாளிகளுக்கு சுரண்டக்கொடுப் பதும் அவர்களைப் பாதுகாத்து...