’அரசியல் சூழலியல்’ புத்தக அறிமுக விழா

IMG_0096

கடந்த 13.04.2022 அன்று மாலை சென்னை அசோக் நகரில் உள்ள  அம்பேத்கர் திடலில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் அவர்கள் எழுதிய மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அரசியல் சூழலியல் புத்தகத்தின் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், வழக்கறிஞர் அருள்மொழி மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளர் வ.கீதா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் அறிமுக உரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் ஆற்றிய உரையைக் கேட்க:

 

https://www.youtube.com/watch?v=7tTBBPtFOQ4

https://www.youtube.com/watch?v=NopvtYJTXBg&t=830s

https://www.youtube.com/watch?v=0B7NmrTiy-s

https://www.youtube.com/watch?v=n336Vulej7Y&t=6s

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments