என்.எல்.சியின் புதிய சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடலூரில் 1320 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட( 2*660MW Thermal Power Station II (2nd Expansion)) அனல்மின் நிலையம் மற்றும் இந்த அனல்மின் நிலையத்திற்காக  ஆண்டிற்கு 11.5 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்படும் வகையில்  புதிய சுரங்கம்  ஒன்றையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. ரூ.3755.51 கோடி செலவில் நிலக்கரி சுரங்கத் திட்டத்தையும், ரூ. 11,189.20 கோடி செலவில் அனல்மின் நிலையத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கான … Continue reading என்.எல்.சியின் புதிய சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது