காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவில் பல்வேறு விதிகளை மாற்றியமைக்கக்கோரி அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. இந்தியாவின் காட்டு விலங்குகள், பறவைகள் தாவரங்கள் ஆகியவற்றை பாதுகாக்கவும், அவற்றின் வாழிட மேலாண்மைக்கும், அவை வேட்டையாடப்படுவதையும், கடத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் காட்டுயிர் பாதுகாப்பு சட்டம். 1972ஆம் ஆண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டது. பின்னாட்களில் சிலமுறை இச்சட்டம் … Continue reading காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு