தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் பூவுலகின் நண்பர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில்(Tamil Nadu Governing Council on Climate Change)” பூவுலகின் நண்பர்கள். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும் காலநிலை மாற்றத்திற்கான தகவல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும் தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல் திட்டத்தினை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் பொறுத்து … Continue reading தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் பூவுலகின் நண்பர்கள்