கழுவெளியின் கதை கேளீர்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெளி நீர்நிலையின் சூழல் சமநிலையை பாதிக்கும் வகையில் இரண்டு துறைமுகத் திட்டங்களும் பொதுப்பணித்துறையின் தடுப்பணைத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. புதுச்சேரியின் கிழக்குக் கடற்கரைச் சாலையின் மேற்காக,  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் என்ற சிறிய கிராமத்திற்கு அலுவல் வேலையாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். வண்டிகள் விரையும் சத்தம், கால்நடைகளின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த நிலையில் திடீரெனக் காதைக் கிழிக்கும் ஒலியாகப் பல்வேறு பறவைகள் சேர்ந்துக்  கூச்சலிட்டது அனைவரின் கவனத்தையும் … Continue reading கழுவெளியின் கதை கேளீர்