10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியும் சுற்றுச்சூழல் சீர்கேடும்

புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 °C அளவுக்கு உயராமல் தடுக்க வேண்டுமெனில் அடுத்த 6 ஆண்டுகளுக்குள் புவி வெப்பமயமாதலை மட்டுப்படுத்துவதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என IPCC தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு சுற்றுச்சூழல் குறியீடுகளில் இந்தியா பின் தங்கியுள்ளது. ஆனால், பெரு நிறுவனங்களின் லாப நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை வலுவிழக்கச் செய்துள்ளது பா.ஜ.க.அ அரசு. காடுகளை வணிக நோக்கில் சுரண்டுவதற்காக திறந்து விட்டுள்ளது. இந்தியாவை மீண்டும் சரிசெய்ய முடியாத அழிவை நோக்கி நகர்த்திச் செல்லும் வகையிலாக அமைந்துள்ளது மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி. மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட முடிவுகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

– பூவுலகின் நண்பர்கள்

10 years of BJP

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments