கழிவு மேலாண்மை

“கொடுங்கையூர் குப்பை எரியுலையால் அதிகரிக்கும் நோயர்கள் எண்ணிக்கை” – ஆய்வில் தகவல்

Admin
சென்னை கொடுங்கையூரில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த குப்பை எரியுலைக்கு அருகில் வசிப்பவர்களில் 80% குடும்பங்களில் பல்வேறு உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதும்...

கல்குவாரிகளை குப்பைக் கிடங்காக மாற்றுவது சரியான தீர்வல்ல!

Admin
மாநகராட்சி திடக்கழிவுகளைக் கல்குவாரிகளில் புதைக்க ஆலோசனை வழங்கியிருக்கும் திருவெறும்பூர்  த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி அவர்களின் பேச்சு கடும் அதிர்ச்சியளிக்கிறது....

விதிகளை மீறிச் செயல்படும் கொடுங்கையூர் குப்பை எரியுலை; உண்மை கண்டறியும் குழு அறிக்கை.

Admin
சென்னை கொடுங்கையூர் பகுதியில் இயங்கி வரும் 50 டன் குப்பை எரியுலை சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாக உண்மை கண்டறியும்...

ராம்சார் சதுப்பு நிலங்கள் அனைத்திலும் புதிய கட்டுமானப் பணிகளைத் தடை செய்க!

Admin
27.10.2025   ராம்சார் சதுப்பு நிலங்கள் அனைத்திலும் புதிய கட்டுமானப் பணிகளைத் தடை செய்க!.   ஈர நிலங்கள் அனைத்திற்கும் ஒருங்கிணைந்த மேலாண்மைத்...

சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராத உத்தரவுக்கு NGT இடைக்காலத் தடை.

Admin
சி.பி.சி.எல். நிறுவனத்திலிருந்து  சென்னை எண்ணூரில் மிக்சாங் புயலின்போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்த அபராதத்திற்கு தென்மண்டல...

அதிக எண்ணிக்கையில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளைக் கொண்ட உத்தரபிரதேசம், ஹரியானா

Admin
GPI எனப்படும் அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் 80% பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் உள்ளதாக ஒன்றிய அரசு ...

குப்பைகளைப் பிரித்து உரமாக்கும் நிலையங்களை மூடுவது ஏன்? சென்னை மாநகராட்சி பதிலளிக்க NGT உத்தரவு.

Admin
குப்பைகளைப் பிரித்து உரமாக்கும் மையங்களையும் மறுசுழற்சிக்கான பொருட்களைப் பிரித்தெடுக்கும் மையங்களையும் சென்னை மாநகராட்சி மூட முடிவெடுத்தது ஏன் என அறிக்கை அளிக்குமாறு...

பரவலாக்கப்பட்டக் குப்பை மேலாண்மை உட்கட்டமைப்புகளை மூடும் சென்னை மாநகராட்சி.

Admin
பரவலாக்கப்பட்டக் குப்பை மேலாண்மை உட்கட்டமைப்புகளை மூடும் சென்னை மாநகராட்சி; குப்பை எரியுலைகளைத் திணிக்கும் முயற்சிக்குக் கண்டனம்! சென்னைப் பெருநகர மாநகராட்சி தன்னிடமிருக்கும்...

ஒன்றிய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2024 வரைவின் போதாமைகள்.

Admin
திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாக இருந்துவரும் வேளையில் 2016 ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பதிலீடு செய்யும் புதிய விதிகளுக்கான...

சென்னையை அச்சுறுத்தும் குப்பை எரிவுலைகள்!

Admin
கூட்டறிக்கை சென்னை மாநகரில் ஒவ்வொரு நாளும் சுமார் 7600 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாகுவதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது. இது...