சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் அலுவல் உத்தரவுகள்: NGT அதிரடித் தீர்ப்பு.
சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளாமலே ஒரு அனல் மின் நிலையத்தின் நிலக்கரி பயன்பாட்டை உள்ளூர் நிலக்கரியிலிருந்து வெளிநாட்டு நிலக்கரிக்கோ அல்லது...